Map Graph

லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

சைபர்ஜெயா நகரில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Teknologi Kreatif Limkokwing; ஆங்கிலம்: Limkokwing University of Creative Technology அல்லது Limkokwing; என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம், சைபர்ஜெயா நகரில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் அதன் முதன்மை வளாகத்தைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

Read article
படிமம்:Limkokwing_2115388122_926e3e273a.jpgபடிமம்:Limkokwing_2115370038_04337c1d65.jpg